ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் செய்தனர்.

Update: 2023-06-14 21:56 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தை ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நரிக்குடி யூனியன் உதவி என்ஜினீயர் பெரோஸ்கான் மாவட்ட நிர்வாகத்தால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100 பெண்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்