அனவயலில் மினி மாரத்தான் ஓட்டம்

அனவயலில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-28 19:02 GMT

வடகாடு அருகேயுள்ள அனவயலில் இளைஞர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்த மினி மாரத்தான் ஓட்டம் அனவயலில் தொடங்கி பரமநகர், புள்ளான்விடுதி, நெடுவாசல், ஆவணம் கைகாட்டி வழியாக 21 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்