சிறுவனிடம் வெள்ளி நகை பறிப்பு

சிறுவனிடம் வெள்ளி நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2022-05-25 01:53 IST

மதுரை, 

மதுரை செல்லூர் பாக்கியநாதபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சம்பவத்தன்று அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்தது. பின்னர் அந்த கும்பல் அந்த சிறுவன் அணிந்திருந்த வெள்ளி கை சங்கிலியை பறித்து கொண்டு தப்பி விட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்