சாலைமறியல்

தளவாய்புரம் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2023-02-09 19:09 GMT

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தளவாய்புரம் பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்