தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம்
தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மனித கழிவுகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மறுவாழ்வு தேசிய சபாய் கர்மாசாரி ஆணைய தலைவர் வெங்கடேசன் இன்று(வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 2 மணியளவில் தூய்மைப் பணிபுரிவோர், பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். எனவே, தூய்மைப் பணியாளர்கள் இன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்து பயன்பெறலாம் இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்