பசலிக்கான வருவாய் தீர்வாயம்

பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

Update: 2023-05-26 18:07 GMT

 பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு நாளினை முன்னிட்டு குடிகள் மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்