புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை

புதிய தார் சாலை அமைக்க கோரிக்கை

Update: 2022-06-10 18:56 GMT

பெரம்பலூர்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் பகுதியை சுற்றிலும் உள்ள தார் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தார் சாலைகளுக்கு பதிலாக, புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்