குடியரசு தின விழா கலை நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தது

Update: 2023-01-26 18:45 GMT

மயிலாடுதுறையில் 74-வது குடியரசு தினவிழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார் 

Tags:    

மேலும் செய்திகள்