சர்வோதயா சங்கத்தில் குடியரசு தின விழா

|திருப்பத்தூர் சர்வோதயா சங்கத்தில் குடியரசு தின விழா;

Update:2023-01-27 00:09 IST

|திருப்பத்தூர் சர்வோதயா சங்கத்தில் குடியரசு தின விழாவையொட்டி காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க செயலாளர் லோகேஸ்வரன் தலைமை தாங்கி, காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்தார். சங்க தலைவர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்