குடியரசு தின விழா
அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
இந்தியாவின் 74-வது குடியரசு தினம் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் டி.ஐ.ஜி. சாந்தி ஜி ஜெய்தேவ் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.