கீழப்பாவூரில் குடியரசு தினவிழா
கீழப்பாவூரில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமை வகித்து, தேசியக்கொடியேற்றி வைத்தார். செயல் அலுவலர் சாந்தி, கவுன்சிலர்கள்,, அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.