கோவில்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் உத்தரவு ரத்து

கோவில்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-07-27 16:57 GMT

கோப்புப்படம்

மதுரை,

கோவில்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் தொடரப்பட்டிருந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது.

Tags:    

மேலும் செய்திகள்