கருட வாகனத்தில் ரெங்கநாத பெருமாள்

கருட வாகனத்தில் ரெங்கநாத பெருமாள்

Update: 2023-08-28 18:45 GMT

கீழையூர் ரெங்கநாத பெருமாள் கோவில் ஆண்டு திருவிழாவை ஒட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ரெங்கநாத பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்