கருட வாகனத்தில் ரெங்கநாதர்
ரெங்கநாதர், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
விருதுநகர் ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவினை முன்னிட்டு நேற்று ரெங்கநாதர், பூதேவி, ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.