கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது

வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக கடந்த மே 7ம் தேதி முதல் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.;

Update:2023-07-22 16:44 IST

நெல்லை,

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக கடந்த மே 7ம் தேதி முதல் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக அதிகரித்து நாளை 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்