ரேஷன் அரிசி மூட்டைகளால் பரபரப்பு

ரேஷன் அரிசி மூட்டைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-27 18:32 GMT

புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் அன்னவாசல் பள்ளிவாசல் மேட்டு முக்கம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அரிசியுடன் கொட்டி கிடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக சென்ற லாரியில் இருந்து மூட்டைகள் விழுந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த லாரி டிரைவர் திரும்பி வந்து அந்த மூட்டைகளை ஏற்றி சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்