மூவர்ணத்தில் ஜொலிக்கும் ரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடி கோட்டை மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.

Update: 2022-08-04 18:40 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு போலீஸ் நிலையம் எதிரே வரலாற்று சிறப்பு மிக்க ரஞ்சன்குடி கோட்டை உள்ளது. 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவினை கொண்டாடும் வகையில் ரஞ்சன்குடி கோட்டையில் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் எரியும் மின் விளக்குகளில் ஜொலிக்கும் காட்சியை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்