ராணிப்பேட்டை நகரமன்ற அவசர கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஏகராஜ், நகரமன்ற துணைத்தலைவர் ரமேஷ்கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை நகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும், வார்டு குழு மற்றும் பகுதி சபா உருவாக்குதல், என்பது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.