ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடக்கிறது.

Update: 2023-05-26 19:27 GMT

பேட்டை:

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை கீழ்க்கண்ட தேதியில் நடைபெறுகிறது. வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) ஆங்கிலம், வணிகவியல், தமிழ் பாட பிரிவுகளுக்கும், 30-ந் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு மாணவிகளுக்கும், 31-ந் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல், தாவரவியல், ஜியாலஜி பிரிவு மாணவிகளுக்கும், 1-ந் தேதி வரலாறு, பொருளியல் பிரிவு மாணவிகளுக்கும், 2-ந் தேதி சமூகவியல், மனிதவள மேம்பாடு, மற்ற பிரிவுகள் பாடங்களுக்கு 3-ந் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் மைதிலி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்