ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா
சங்கரன்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, சங்கரன்கோவிலில் உள்ள பரிசுத்த பவுல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் நகர ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் தளபதி குணா தலைமையில் 60 குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.