வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி
வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி அருள்பாலித்தார்.
மன்னார்குடியை அடுத்த ஏத்தக்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் ராம நவமி உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்
--