தங்ககவச அலங்காரத்தில் ராஜகணபதி

தங்ககவச அலங்காரத்தில் ராஜகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;

Update: 2023-05-15 22:51 GMT

வைகாசி மாதம் பிறப்பையொட்டி நேற்று சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராஜகணபதி தங்ககவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்