வீடுகளை சூழ்ந்த மழைநீர்

வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றவேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 17:17 GMT


திருப்பத்தூர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி கீழ்குரும்பர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் வெளியேறாமல் உள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்க எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்