கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு
கரூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு வெளியிடப்பட்டுள்ளது.;
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- கரூர்-1.6, அரவக்குறிச்சி-46, அணைப்பாளையம்-18.6, க.பரமத்தி-3.8, கிருஷ்ணராயபுரம்-1.6, மாயனூர்-11, பஞ்சப்பட்டி-39.6, கடவூர்-21, பாலவிடுதி-25.2, மைலம்பட்டி-26. மொத்தம்-194.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.