மழையளவு விவரம்

அரியலூரில் செய்த மழை அளவு விவரம் வருமாறு.

Update: 2023-05-27 18:30 GMT

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- அரியலூர்-1.8, திருமானூர்-7.4, ஜெயங்கொண்டம்-26, செந்துறை-21, ஆண்டிமடம்-16, சுத்தமல்லி நீர்த்தேக்கம்-2. அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் பெய்யக்கூடிய சராசரி மழையளவு 70 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இந்த ஆண்டு மே மாதத்தில் இதுவரை 108.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்