வசீகரித்த வானவில்

பழனி அருகே வானில் வானவில் தோன்றி வசீகரித்தது.

Update: 2023-06-28 21:00 GMT

ஆதவன் உலாவும் வானில் வர்ணஜாலங்கள் அவ்வப்போது அரங்கேறும். அதுவும் மழைக்காலத்தில் வானில் தோன்றும் வானவில்லின் அழகு காண்போரின் கண்களை கவர்ந்திழுக்கும். அந்த வகையில் பழனியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான சூழல் ஏற்பட்டது. அப்போது காண்போரை வசீகரிக்கும் வகையில் வானில் தோன்றிய வானவில்லை படத்தில் காணலாம். 

Tags:    

மேலும் செய்திகள்