பனசக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை

பனசக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

Update: 2023-05-28 19:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதியான சேந்தன்குடி, கொத்தமங்கலம், பனசக்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்றில் மா, பலா, வாழை, மகிழ மரங்கள் முறிந்து மின்கம்பிகளில் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சில மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்