நீடாமங்கலம் பகுதியில் மழை

நீடாமங்கலம் பகுதியில் மழை;

Update: 2023-08-13 18:45 GMT

நீடாமங்கலம் பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இந்த மழையால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்