காரையூர் பகுதியில் மழை

காரையூர் பகுதியில் மழை பெய்தது.

Update: 2022-07-02 19:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலத்தானியம், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்