அரியலூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்ட பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.