அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை கோடை மழை பெய்தது. இந்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- அரியலூர்-4.6, திருமானூர்-26.4, ஜெயங்கொண்டம்-7, செந்துறை-21, ஆண்டிமடம்-8, சுத்தமல்லி டேம்-19, குருவாடி-20.