குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 25 மி.மீட்டர் மழைபதிவு

குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 25 மி.மீட்டர் மழைபதிவு

Update: 2022-08-25 17:28 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக குமாரபாளையத்தில் 25 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-

குமாரபாளையம்- 25, திருச்செங்கோடு- 15, கொல்லிமலை- 13, நாமக்கல்- 12, கலெக்டர் அலுவலகம்- 10, மங்களபுரம்- 8, சேந்தமங்கலம்-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 85 மி.மீட்டர் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்