சேதமான சிமெண்டு சாலையால் பொதுமக்கள் அவதி

சேதமான சிமெண்டு சாலையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-09-10 17:34 GMT

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஜனை கோவில் தெருவில் நுழைவு வாயிலில் மாரியம்மன், விநாயகர், நவகிரக கோவில்கள் உள்ளன. இந்தத் தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்