டாஸ்மாக் கடைகளை இடமாற்ற பொதுமக்கள் கோாிக்கை

டாஸ்மாக் கடைகளை இடமாற்ற பொதுமக்கள் கோாிக்கைவிடுத்துள்ளனா்.

Update: 2023-05-21 18:45 GMT



திருக்கோவிலூா்,

பூட்டை-சங்கராபுரம் சாலையில் தொடர்ச்சியாக 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுகுடிக்கும் மதுப்பிரியர்கள் போதை தலைக்கு ஏறியதும், ஆபாசமாக பேசுவது, தகராறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால், அந்த வழியாக செல்லும் மாணவிகள் ஒரு வித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாாிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே டாஸ்மாக் கடைகளை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்