சிறைவாசிகளுக்கு மனநல மருத்துவ முகாம்

சிறைவாசிகளுக்கு மனநல மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-03-11 18:59 GMT

புதுக்கோட்டை இளங்குற்றவாளி சீர்திருத்த பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு மனநல மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மனநல மருத்துவர் முத்தமிழ் செல்வி சிறைவாசிகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். மனநல சமூக பணியாளர் ரம்யா கலந்து கொண்டார். இந்த மருத்துவ முகாமில் 40 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்