அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2022-08-26 20:00 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 109 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்