நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் போராட்டம்

நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-29 21:58 GMT

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் நேற்று மணப்பாறை தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து நிதி நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், பணத்தை மீட்டு தரக்கோரியும், தங்களது ரேஷன் கார்டை தாசில்தாரிடம் ஒப்படைப்பதாக கூறியும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தாசில்தார் கீதாராணி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்