தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-11 20:15 GMT

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் போத்திராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்தும் மணிப்பூர் கலவரத்தை தடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு, மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்