பாலக்கோடு பஸ் நிலையத்தில்மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-04 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட தலைவர் கரூரன், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, பொருளார் கிருஷ்ணன், வட்ட தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்