ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-12-13 20:02 GMT

அரியலூரில் அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் விலை, மின்சாரம் கட்டணம், சொத்து, குடிநீர் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறித்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்