43 போலீசாருக்கு பதவி உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 43 போலீசாருக்கு பதவி உயர்வு

Update: 2022-11-02 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வருபவர்களில் 43 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் ஏட்டுகள் மாணிக்கவாசகம், ராஜா, இளவரசன், சிவக்குமார், சித்ரா உள்பட 43 பேர் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் அவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்