பக்தர்கள் ஊர்வலம்

கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-06-05 18:16 GMT

கரூர் தாந்தோன்றிமலை, சத்தியமூர்த்திநகரில் அமைந்துள்ள மதுரை வீரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்