கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலா 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.;

Update: 2022-09-08 05:09 GMT

கோப்புப்படம் 

சென்னை,

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்:-

வெங்காயம் ஒரு கிலோ ரூ.20, நாட்டு தக்காளி- ரூ.45, உருளை -ரூ.30, ஊட்டி கேரட் - ரூ.90, பீன்ஸ் - ரூ.60, வெண்டைக்காய் - ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், முருங்கைகாய் - ரூ.90, முள்ளங்கி - ரூ.30, எலுமிச்சை - ரூ.120, வாழைக்காய் - ரூ.8, தேங்காய் - ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்