வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-06-01 17:31 GMT

அரியலூர்

அரியலூர் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளைபொருட்களின் விலை விபரம் வருமாறு:-

மக்காச்சோளம் (100 கிலோ) -ரூ.2,179, உளுந்து (100 கிலோ) -ரூ.6,309.

இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-

மணிலா (80 கிலோ) -ரூ.7,499, எள் (80 கிலோ) -ரூ.9,162, தேங்காய் பருப்பு (80 கிலோ) -ரூ.6,179, உளுந்து (100 கிலோ) -ரூ.6,077.

Tags:    

மேலும் செய்திகள்