மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-13 19:38 GMT

தேவகோட்டை, 

தேவகோட்ட துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய் கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான தேவ கோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன் கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப் பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக் கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் இவைகளின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்