அரசரடி, பசுமலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. எனவே சொக்கலிங்க நகர் 1 முதல் 9 தெருக்கள், டி.எஸ்.பி.நகர், பொன்மேனி மெயின்ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், பிள்ளையார்கோவில் தெரு, பொன்மேனிநாராயணன் தெரு, ஜானகிநாராயணன் தெரு, அருணாச்சல் தெரு, திருவள்ளுவர் தெரு, வால்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெரு, ராமையா ஆசாரி தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன்தெரு, ஜவகர் ெமயின் ரோடு, 1 முதல் 5 தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் 1 முதல் 3 தெரு, பைபாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, 1, 2-வது தெரு.
ஆர்.எம்.எஸ்.காலனி, புதுக்குளம் 2 பிட், ஜன்னட் நகர், அவனியாபுரம் மெயின்ரோடு, முத்துப்பட்டி, பெருமாள்நகர், கோல்டன்சிட்டி, இந்தியன்நகர், சிவகாலியம்மன், எஸ்.எஸ்.பைக்கர, அழகுசுந்தரம் நகர், பாலநாகம்மாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர் பகுதிகளில் இன்று காலை9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.