ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

Update: 2022-07-27 18:42 GMT

ஆர்.எஸ்.மங்கலம்

ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பழுதான மின்கம்பங்கள் சரி செய்யும் பணி நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இந்த துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இந்திராநகர், ஆர்.எஸ்.மங்கலம், ஆவரேந்தல், பாரனூர், கலங்காபுளி, சித்தூர்வாடி, அழிந்திக்கோட்டை, அத்தானூர், உப்பூர், கடலூர், மோர்ப்பண்ணை, காவனூர், துத்தியேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது என திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) நிஷாக் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்