நென்மேனியில் நாளை மின்தடை

நென்மேனியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-05-15 19:00 GMT

சிவகாசி, 

சிவகாசி கோட்டத்தில் உள்ள அப்பயநாயக்கன்பட்டி, நென்மேனி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, நல்லன்செட்டிபட்டி, நென்மேனி, இருக்கன்குடி, கோசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்