கீழப்பழுவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கீழப்பழுவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-09-11 18:23 GMT

கீழப்பழுவூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என திருமானூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்