கள்ளக்குறிச்சி, கரியாலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

கள்ளக்குறிச்சி, கரியாலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-07-23 18:45 GMT

கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், அக்கராயபாளையம், சோமண்டார்குடி, கச்சிராயப்பாளையம், வடக்கநந்தல், நல்லாத்தூர், குதிரைசந்தல், சடையம்பட்டு, வெங்கட்டாம்பேட்டை, கா.மாமானந்தல், க.அலம்பலம், எடுத்தவாய்நத்தம், ,துரூர், மட்டப்பாறை, பரிகம், கல்படை, பொட்டியம், மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம்கோட்டர்ஸ், மாத்தூர், கரடிசித்தூர், தாவடிபட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்